ADDED : ஆக 21, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஆக. 22-
பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை நடந்தது. நாம கீர்த்தனம், மதுரகீதம் பஜனை,கூட்டு பிரார்த்தனை நடந்தது. சுவாமி, அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
--
வரலட்சுமி நோன்பு
