ADDED : ஆக 25, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.26– உப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக பூஜை நடந்தது.
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. அலங்காரத்தில் பெருமாள் தேவியருடன் வீதி உலா வந்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
