UPDATED : ஜூன் 27, 2026 09:27 PM
ADDED : ஜூன் 27, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ராஜேந்திர சோழீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியர் உள்ளனர்.
எட்டாம் ஆண்டு வருஷாபிஷேகம் ஹோம பூஜைகளோடு துவங்கியது. ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளின் கொடிமரங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
--
