sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு

/

 வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு

 வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு

 வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு


ADDED : பிப் 12, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி உழவர் சந்தைக்கு அருகில் உள்ள கிராமங்கள், மலை காய்கறிகள், கீரைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வரத்து அதிகரித்துள்ளதால் சில காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

கிலோவில் பீட்ரூட் ரூ.16, முட்டைக்கோஸ், நுால்கோல் ரூ.20, முள்ளங்கி ரூ.24, சவ்சவ் ரூ.25, தக்காளி ரூ. 15 முதல் ரூ.20 வரை, அவரை ரூ. 26, பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் ரூ.40, உருளைகிழங்கு ரூ.25 முதல் ரூ.36 வரை. பல்லாரி ரூ. 25, சின்னவெங்காயம், கேரட் ரூ. 30 முதல் ரூ.35 வரை, பச்சை பட்டாணி ரூ. 45க்கு விற்பனையாகின. வரத்து குறைவால் வெண்டைக்காய் ரூ. 48, கறிவேப்பிலைரூ.78, முருங்கை காய் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது.






      Dinamalar
      Follow us