ADDED : ஆக 15, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
16–
தேனியில் பெரியகுளம் ரோட்டில் வாகன ஓட்டிகள் எதிர் திசையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் ரோடுகள் சந்திப்பு பகுதிகளில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தேனி போக்குவரத்து போலீசார், பெரியகுளம் ரோட்டில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் விதிகளை மீறி தவறான திசையில் ஓட்டப்படும் டூவீலர்களை பறிமுதல் செய்ய வேண்டும். சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டினால் அபராதம் விதிக்கவும், பெற்றோர்களை அழைத்து அறிவுருத்த வேண்டும்.
