ADDED : மார் 18, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
தேனி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ராஜஸ்தானை சேர்ந்த உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரபுலா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தேர்தல் சட்டம் ஒழுங்கு புகார்களை ஆய்வு செய்வது, ஓட்டுச்சாவடிகள், தேர்தல் பொருட்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பார்வையிடுவது போன்ற பணிகள் மேற்கொள்வார். இவரிடம் வேட்பாளர்கள், பொதுமக்கள் சந்தித்து புகார் அளிக்கலாம்.
