
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அன்னஞ்சி விலக்கு அல்ட்ரா மாடர்ன் டோர்ஸ் அண்டு விண்டோஸ் இல்ல மண விழா நடந்தது.
விழாவில் கே.எம்.சி., குழும நிறுவனங்களில் தலைவர் முத்துகோவிந்தன், அகிலா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் பிரேம்சாய், சக்ரா மொபைல் சுதந்திரராஜன், வேலப்பர் ஹாலிடேஸ் காசிமணி, எக்ஸ்ட்ரீம் கார்ஸ் கோடீஸ்வரன், வல்கனோபவர் புரடக்சன்ஸ் பிரகாஷ், தேனி டெக் பிரதாப், ஓட்டோமேட்டிக்ஸ் அகாடமி இளஞ்செழியன், ஏ.ஜி.பி., கோபாலகிருஷ்ணன், சுப விஷ்ணு பந்தல் ஒப்பந்ததாரர் வேல்முருகன், தேனி தி.மு.க., அவைத்தலைவர் துரைராசு, கிருஷ்ணா எலக்ட்ரிக்கல்ஸ் சந்திரசேகரன், மொபைல் சிட்டி முனிசாமி, எஸ்.எஸ்., நியான் ஆனந்த், ஜோகோ எண்டர்பிரைசஸ் திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மணவீட்டார் செல்வப்பாண்டி, மீனாகுமார், பாண்டி - நாகஜோதி குடும்பத்தினர் செய்திருந்தனர்.