தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ திருமண விழா

 திருமண விழா

 திருமண விழா


ADDED : பிப் 22, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் அ.தி.மு.க., மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் ஆர்.லட்சுமணன், தலைமையாசிரியை பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் வேளாண்தொழில்நுட்ப விஞ்ஞானி முத்து மணிகண்டன், சின்னமனூர் பேச்சியம்மாள் தொழிலதிபர் கண்ணன், முருகேஸ்வரி தம்பதியரின் மகள் லாவண்யாவுக்கும் திருமணம் நடந்தது.

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் லோகிராஜன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, நகர செயலாளர்கள் கிருஷ்ணக்குமார், பழனியப்பன், பேரூர் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பாண்டியன், செல்லப்பாண்டியன், மேல்மங்கலம் கிளைச்செயலாளர்கள் முத்துமணி, முத்தையா மற்றும் மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us