தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா


UPDATED : செப் 17, 2026 06:39 PM

ADDED : செப் 17, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 06:39 PM ADDED : செப் 17, 2026 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வான 100 மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் ரோகினி தேவி தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சிவகுமரன், ஏ.ஆர்.எம்.ஓ., ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரியின் கல்வி கட்டமைப்பு, கட்டுப்பாடுகள், மாணவர்களின் எதிர்கால இலக்குகள் குறித்து முதல்வர் பேசினார். இதில் துணை முதல்வர் கவிதா, கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், டாக்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us