ADDED : ஆக 24, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
25–தமிழகத்தில் இருந்து 2027 ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு உதவிட மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவுதி அரேபியா அனுப்பபட உள்ளனர். ஹஜ் ஆய்வாளர் பணிக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப்படையில் பணிபுரிவோர், பொது நிறுவன பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் www.hajcommittee.gov.in மூலம் விபரங்களை அறிந்து கொள்ளலாம், ஆக., 27 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
