தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : டிச 06, 2025 09:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ஸ்கூட்டர், டிரை சைக்கிள், அலைபேசி குச்சிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. இராமகிருஷ்ணன் பங்கேற்று 9 பேர்களுக்கு ஸ்கூட்டர்கள், 10 பேர்களுக்கு அலைபேசி, டிரை சைக்கிள், அலைபேசிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. செயலாளர்கள் பால்பாண்டி ராஜா, வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us