தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மனைவி, மகன் மாயம்

மனைவி, மகன் மாயம்

மனைவி, மகன் மாயம்


UPDATED : நவ 28, 2026 12:22 AM

ADDED : நவ 28, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:22 AM ADDED : நவ 28, 2026 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தர் 33. இவரது மனைவி ஜீலி 24. இருவரும் 2021ல் காதலித்து திருமணம் செய்தனர். 4 வயதில் மகன் உள்ளார். சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் சுந்தர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டிலிருந்த ஜீலி, மகன் ஆகியோரை காணவில்லை. சுந்தர் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us