UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பென்னிகுவிக் நகர் சேகர்.
இவரது தோட்டம் மதுரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ளது. தோட்டத்தில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காப்பர் ஒயர் திருடு போனது. சேகர் புகாரில் தேனி போலீசார் விசாரித்தனர். திருட்டில் ஈடுபட்ட கருவேல்நாயக்கன்பட்டி பால்பாண்டி 33, யை கைது செய்தனர். அவரது நண்பர் சாமிகண்ணு என்பவரை தேடி வருகின்றனர்.
