UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
கம்பம்: ராயப்பன்பட்டி அருகே ஒத்தப்பட்டியை சேர்ந்த ராசு மகள் நவநிதா 36, இவருக்கு குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 11 வயது மகன், 15 வயதில் மகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நவநிதா காணவில்லை. புகாரில் கூடலூர் போலீசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ராயப்பன் பட்டியில் உள்ள தனது சித்தப்பா மணி வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்த பெண்ணை காணவில்லை. சித்தப்பா மணி புகாரின் பேரில் ராயப்பன் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
