தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மகளிர் தின விழா

மகளிர் தின விழா

மகளிர் தின விழா


ADDED : மார் 12, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம், மாநில பெண்கள் இயக்கம் சார்பாக மகளிர் தின விழா நடந்தது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை கண்டித்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி துவக்கி வைத்தார். ஊர்வலம் பங்களாமேட்டில் இருந்து தேனி தாலுகா அலுவலகம் வரை நடந்தது.

மண்டபத்தில் நடந்த மகளிர் தின விழாவில் மாநில பெண்கள் இயக்க தலைவர் சரிதா, பொருளாளர் பிரபா, வழிநடத்துனர் டெலிஷா, எம்.எம்.எஸ்., நிறுவன செயலாளர் தேவானந்த பிரபா, எஸ்.ஆர்.இ.டி., நிறுவன இயக்குனர் அழகர்சாமி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us