sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மகளிர் தின விழா

/

 மகளிர் தின விழா

 மகளிர் தின விழா

 மகளிர் தின விழா


ADDED : மார் 11, 2026 04:47 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அரசு ஐ.டி. ஐ.,யில் மகளிர் தினவிழா ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

இன்றைய சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம், தொழில்நுட்பத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் தேனி மின்வாரிய இளநிலை பொறியாளர் ரோஜாராணி, கவுசல்யா தஸ்தகீர் பேசினர். ஐ.டி.ஐ., மேலாண்மை குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி,பத்மாவதி, அபர்ணாதேவி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us