ADDED : மார் 10, 2024 04:10 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம், : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறையில் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவிகள் ஏராளமானோர் மகளிர் தின விழா கொண்டாடினர்.
பெண்களின் பெருமை என்ற தலைப்பில் கவிதை வாசித்தும், சிங்கப்பெண்கள் நாங்கள் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தி, கேக் வெட்டி கொண்டாடினர். ஏற்பாடுகளை மஞ்சு ஸ்ரீ, ஜெயந்தி, மஞ்சுளா, திவ்யா, புஷ்பவல்லி உட்பட ஏராளமானோர்பங்கேற்றனர்.
