ADDED : மார் 11, 2024 06:57 AM
அ நிறம் | அளவு
தேனி: சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் மகளிர் தினவிழா நடந்தது. பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
