தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தொழிலாளி பலி

 தொழிலாளி பலி

 தொழிலாளி பலி


ADDED : ஏப் 24, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு:மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் கோவிலூர் நகரைச் சேர்ந்தவர் அருள்முருகன் 38. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மரம் வெட்டும் தொழிலாளியான அருள்முருகன் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us