ADDED : ஏப் 17, 2025 05:46 AM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறில் கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட் பழைய மூணாறு நியூ டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்ட தொழிலாளி ஆனந்த் 28.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு மனைவியும், எட்டு மாத குழந்தையும் உள்ளனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
