ADDED : ஜன 21, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
தேனி: சிவலிங்கநாயக்கன்பட்டி, தெற்குதெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் மூத்தமகன் ராம்குமார் 31.
விவசாய கூலி தொழிலாளியான இவர் தன்னுடைய வீட்டில் உள்ள அறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. ஜன்னலை திறந்தபோது வேட்டியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
