ADDED : பிப் 18, 2026 07:31 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: ஆண்டிபட்டி ஒன்றியம் சித்தார்பட்டி அருகே ஏ.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் உதயக்குமார் 41. இவரது மனைவி கார்த்திகா தேவி 35. இருவரும் பெரியகுளம் செலும்பு ரோடு பகுதியில் தங்கராஜ் என்பவரது தென்னந்தோட்டத்தில் தங்கி வேலை செய்தனர்.
இந்நிலையில் உதயக்குமார் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் இதனால் விஷமருந்து குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
