தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


UPDATED : அக் 30, 2026 04:20 PM

ADDED : அக் 30, 2026 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 04:20 PM ADDED : அக் 30, 2026 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் 40.

வடகரை காளீஸ்வரி பேக்கரியில் சரக்கு மாஸ்டராக பணிபுரிந்தார். சில தினங்களுக்கு முன்பு கண்டமனூர் அருகே அண்ணாநகரில் ஒரு ஓட்டலில் மாஸ்டாக வேலை செய்தார். அப்போது ஓட்டலில் அலைபேசி திருடிவிட்டதாக ஓட்டலின் உரிமையாளர்கள் முத்தையா மகன் ஆனந்தக்குமார், அன்னக்கொடி மகன் கணநாதன் மற்றும் பரோட்டா மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் சீனிவாசனை விசாரித்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்தார். மனவேதனையில் சீனிவாசன் தாமரைக்குளம்–- வடுகபட்டி ரோட்டில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மைத்துனர் அன்பு புகாரில், தென்கரை எஸ்.ஐ., வேல் மணிகண்டன், ஓட்டல் உரிமையாளர்கள், பரோட்டா மாஸ்டரிடம் விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us