தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


UPDATED : ஜூலை 01, 2026 07:54 PM

ADDED : ஜூலை 01, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 07:54 PM ADDED : ஜூலை 01, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம் ஜி.

கல்லுப்பட்டி அரசமரத் தெருவை சேர்ந்தவர் கார்த்திகை பாண்டி 28. தேங்காய் வெட்டும் தொழிலாளி. நண்பரை பார்ப்பதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் முத்தம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us