தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உலக சைக்கிள் தின ஊர்வலம்

உலக சைக்கிள் தின ஊர்வலம்

உலக சைக்கிள் தின ஊர்வலம்


UPDATED : ஜூன் 06, 2026 06:24 PM

ADDED : ஜூன் 06, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 06:24 PM ADDED : ஜூன் 06, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி;உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டியில் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சைக்கிள் பயன்பாட்டின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளி இயக்குனர் சுரேஷ் தலைமை வகித்தார். சக்கம்பட்டியில் இருந்து துவங்கிய சைக்கிள் ஊர்வலம் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முடிந்தது. 75 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை எனது இளைய பாரதம் அமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல், ஆண்டிபட்டி பொறுப்பாளர் துரைமுருகன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் உட்பட பலர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us