/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 11, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப் டெவலப்மெண்ட், ரோபோடிக் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 40 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர https://application.tnbocw.com/ என்றி இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது 80018 58687 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

