தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கொத்தனார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கொத்தனார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கொத்தனார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 24, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கொத்தனார் பயிற்சி ஆக., 28 முதல் செப்., 29 வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம், வகுப்பு காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும். புகைப்படம், ஆதார் நகல் கொண்டு நேரில் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு வேலைவாய்ப்பு, வங்கிகடன் ஆலோசனை வழங்கப்படும் மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலவாரியம் அருகே உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us