தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 26, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறவனத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலவச உணவு, தங்கும் வசதியுடன் சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அலைபேசி பழுது நீக்குதல், டிரைவிங் லைசென்ஸ், கொத்தனார், வெல்டிங் உள்ளிட்ட 64 வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலகத்தை நேரில் அல்லது 95003 14193 தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us