ADDED : செப் 13, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.14–
மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்படும் மருத்துவ பிரிவுகளில் காலியாக உள்ள தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிகளுக்கான கல்வி தகுதி, நிபந்தனைகள் உள்ளிட்ட விபரங்களை http://theni.nic.in என்ற இணைய தள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விருப்ப முள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ‘மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பெருந்திட்ட வளாகம் தேனி’ என்ற முகவரிக்கு செப்.,25 மாலை 5:00க்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
