நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :   தேனி கம்போஸ்ட் ஓடைத்தெரு சங்கர் 29, கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பர்னிச்சர் நிறுவனத்தில் பணிபுரிந்த சங்கர் அடிக்கடி திருப்பூர் சென்று கம்பெனியில் வேலை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் 2024 செப்., 20ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அலைபேசி 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது. ஆர்த்தி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

