sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

/

குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு


ADDED : ஜூலை 14, 2011 01:20 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை இன்ஜினியர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னாள் கவர்னர்கள் பாஸ்கரன், நெல்லை நாயகன், துணை ஆளுநர் பாம்பே ஸ்டோர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைவராக ராமகிருஷ்ணன், துணை தலைவராக கணேசமூர்த்தி, செயலாளராக சந்திரன், இணை செயலாளராக ராமசாமி, பொருளாளராக எம்.ஆர். ராதாகிருஷ்ணராஜா, எடிட்டராக முருகன், இயக்குநர்களாக எம்.என். லிங்கராஜ், எம்.ஆர். அழகராஜா, ராஜகோபாலன், சுப்பராயலு, சி. லிங்கராஜ், ஐ.பி.பி.யாக பெருமாள், ஜார்ஜென்ட் அட் ஆர்ம்ஸ் ஸ்டாலின் ஜவகர் ஆகியோர் பதவியேற்றனர்.சிறந்த பள்ளியாக மஞ்சம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு ஜெகநாத ராஜா நினைவாக சுழற்கோப்பையும், மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எம்.ஆர். அழகராஜா, கல்யாணகுமார், ராமலிங்கம் ஆகியோர் தங்கம், வெள்ளி மெடல் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினர்.

செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us