sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வாகைகுளம் காணியாள சுவாமிகோயில் கொடை விழா

/

வாகைகுளம் காணியாள சுவாமிகோயில் கொடை விழா

வாகைகுளம் காணியாள சுவாமிகோயில் கொடை விழா

வாகைகுளம் காணியாள சுவாமிகோயில் கொடை விழா


ADDED : ஜூலை 15, 2011 02:23 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:வாகைகுளம் காணியாள சுவாமி கோயில் கொடை விழா இன்று (15ம் தேதி) நடக்கிறது.நான்குநேரி அருகேயுள்ள வாகைகுளத்தில் காணியாள சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் இன்று (15ம் தேதி) கொடை விழா நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு பால்குடம் வீதி உலா, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமபடைப்பு தீபாராதனை நடக்கிறது. 16ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை வாகைகுளம் காணியாள சுவாமி கோயில் கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us