ADDED : மே 20, 2024 06:11 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தீபக் ராஜா என்ற ரவுடி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
