/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருமணத்தை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் போஸ்டர்
/
திருமணத்தை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் போஸ்டர்
திருமணத்தை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் போஸ்டர்
திருமணத்தை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் போஸ்டர்
ADDED : ஜூலை 12, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி பொன்னாக்குடியில் திருமண வரன்களை தடுப்பவர்களை கண்டித்து இளைஞர்கள் விரக்தியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தங்களின் திருமண வரன்களை கருத்து கூறி தடை செய்பவர்களை கண்டித்து வாசகங்கள் இருந்தன.
பொன்னார்குடியில் உள்ள இளைஞர்களுக்கு திருமண வரன்கள் வரும்போது அங்குள்ள சிலர் இளைஞர்கள் குறித்து அவதுாறாக பேசி கருத்து கூறி திருமணத்தை தடுக்கின்றனர் என குற்றம் சாட்டி அந்த போஸ்டரை ஒட்டியிருந்தனர்.