/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!
/
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!
ADDED : மே 18, 2024 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுகளை கடித்து குதறி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
இதையடுத்து கிரைன் மூலம் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டோடு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர். சிறுத்தையை மாஞ்சோலை அருகே கோதையாறு அணைக்கு மேல் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.