sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

/

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்

மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்


ADDED : ஜூலை 09, 2024 08:40 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 08:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளியூர்:வள்ளியூர் அருகே மருத்துவமனையில், 5 லட்சம் ரூபாய் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில், டாக்டர் ஆன்றோ ரொமைன் தாஸ் மருத்துவமனை நடத்துகிறார். கடந்த மாதம் 25-ம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரு அருகேயுள்ள சான்சத்திர ஹள்ளி பாரத் நகரைச் சேர்ந்த ஜீவன்லால், 57, என்பவர் சிகிச்சைக்காக இங்கு வந்தார். சிகிச்சை முடிந்து கிளம்பும்போது, டாக்டர் அறையில் இருந்த 5 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து கொண்டு சென்றார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், மைசூர் அருகே பிருந்தாவனத்தில் பதுங்கியிருந்த ஜீவன்லாலை கைது செய்து, 1.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us