/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
/
ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
ADDED : ஜூன் 16, 2024 07:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.ரயில்வே போலீசார்,வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடிபோதையில் வெடிகுண்டு இருப்பதாக போன் மிரட்டல் விடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.