ADDED : மே 03, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகா கிருஷ்ணன்.
இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றில், ஒன்பது மாத கிடாரி கன்றுக்குட்டி ஒன்று, வெயிலின் தாக்கத்தால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தும் பலனின்றி கன்று குட்டி பரிதாபமாக இறந்தது.