/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
18 அடி உயர பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம்
/
18 அடி உயர பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம்
ADDED : மே 30, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேரன்மகாதேவி:சேரன்மகாதேவி அருகே பூதத்தான்குடியிருப்பு கிராமத்தில் திருச்செந்தூர் சிவபாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு நிறுவப்பட்டுள்ள 18 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு சிவ பாலமுருகருக்கும் மூலவர் பால முருகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம் நடந்தது.