sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

டூ - வீலர் மீது லாரி மோதல் காதல் ஜோடி உயிரிழப்பு

/

டூ - வீலர் மீது லாரி மோதல் காதல் ஜோடி உயிரிழப்பு

டூ - வீலர் மீது லாரி மோதல் காதல் ஜோடி உயிரிழப்பு

டூ - வீலர் மீது லாரி மோதல் காதல் ஜோடி உயிரிழப்பு


ADDED : ஜூலை 04, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களக்காடு:திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர், 21. வள்ளியூர் பழவூரைச் சேர்ந்தவர் மதுமிதா, 19. இருவரும் வள்ளியூரில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தனர். இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி டூ - வீலரில் ஜாலியாக வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வழக்கம்போல, நேற்று இருவரும் நாங்குநேரி அருகே நம்பி நகர் பகுதியில், கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில், எதிரே வாகனங்கள் வரும் ஒன்வே ரோட்டில் சென்றனர்.

மதியம், 1:30 மணிக்கு கேரள மாநிலம், ஆலுவாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி, துாத்துக்குடிக்குச் சென்ற லாரி, இவர்களின் டூ - வீலர் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். லாரி டிரைவர் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சேர்மன், 37, கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us