/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கம்பிகளுக்குள் சிக்கிய குட்டி கரடி மீட்பு
/
கம்பிகளுக்குள் சிக்கிய குட்டி கரடி மீட்பு
ADDED : செப் 08, 2024 08:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: கம்பிகளுக்குள் சிக்கிய குட்டி கரடி வனத்துறையினரால் மீட்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கடையம் பகுதியில் கம்பிகளுக்குள் சிக்கியிருந்த குட்டி கரடி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனத்தில் விடப்பட்டது.