sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 6 பேர் சஸ்பெண்ட்

/

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 6 பேர் சஸ்பெண்ட்

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 6 பேர் சஸ்பெண்ட்

அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 6 பேர் சஸ்பெண்ட்

1


ADDED : பிப் 22, 2025 02:24 AM

Google News

ADDED : பிப் 22, 2025 02:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துார் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வதில்லை என பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற ஒரு தனியார் பஸ் மற்றும் 5 அரசு பஸ்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். நேற்றும் ஸ்ரீவைகுண்டம் செல்லாமல் சென்ற 3 அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us