/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி: மார்ச் சனிதோறும் பத்திரப்பதிவு
/
திருநெல்வேலி: மார்ச் சனிதோறும் பத்திரப்பதிவு
ADDED : பிப் 28, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:மார்ச் மாதம் 5 சனிக்கிழமைகளில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் வழக்கம் போல காலை 10:00 முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இணைய வழி தடையின்றி பத்திரப்பதிவில் நடக்க டி.சி.எஸ். மென்பொறியியலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களை கண்காணிக்கவும் துறை உத்தரவிட்டுள்ளது.

