/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி ரீதியாக வீடியோ பதிவு இருவர் கைது
/
ஜாதி ரீதியாக வீடியோ பதிவு இருவர் கைது
ADDED : ஜூலை 13, 2024 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:ஜாதி ரீதியான மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியை சேர்ந்த எட்வர்ட், 25, தச்சநல்லுாரைச் சேர்ந்த பலவேசம், 27, ஆகியோர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கிடையே ஜாதி ரீதியான மோதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டிருந்தனர். தாழையூத்து எஸ்.ஐ., அருண்ராஜா இருவரையும் கைது செய்தார்.