sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

/

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி


ADDED : பிப் 22, 2025 01:38 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். துாத்துக்குடி மாவட்டம், இடைச்சிவிளையைச் சேர்ந்த ஜான்சி பாப்பா, 45. கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் டூ - வீலர்கள், பேட்டரிகள் கோழிப்பண்ணையில் உள்ள அறையில் சார்ஜ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்தன. பிப்., 15 காலையில் அங்கு ஜான்சி பாப்பா சென்றபோது, ஒரு பேட்டரி திடீரென வெடித்தது. அவர் படுகாயமுற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார்.






      Dinamalar
      Follow us