sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மங்களூரு வங்கி கொள்ளை நெல்லையில் 2 பேர் கைது

/

மங்களூரு வங்கி கொள்ளை நெல்லையில் 2 பேர் கைது

மங்களூரு வங்கி கொள்ளை நெல்லையில் 2 பேர் கைது

மங்களூரு வங்கி கொள்ளை நெல்லையில் 2 பேர் கைது

1


ADDED : ஜன 22, 2025 01:58 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:கர்நாடகா மாநிலம் மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை திருநெல்வேலியில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அழைத்துச்சென்றனர்.

கர்நாடக மாநிலம் உல்லால் பகுதியில் கோட்டேகர் கூட்டுறவு வங்கியில் ஜன.17ல் முகமூடி அணிந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ரூ.பல கோடி, நகைகளை கொள்ளையடித்தனர்.

இதில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பத்மநேரியைச் சேர்ந்த முருகாண்டி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஜோஷ்வா ஆகியோரை மங்களூரு போலீசார் திருநெல்வேலியில் நேற்று கைது செய்தனர்.

அவர்களது வீடுகளில் இருந்து 3 துப்பாக்கிகள், நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

நேற்று மாலை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி பின் மங்களூரு அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us