/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வீட்டில் 2 கிலோ தங்கம் திருட்டு
/
வீட்டில் 2 கிலோ தங்கம் திருட்டு
ADDED : ஜன 01, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி ஐகிரவுண்ட் சாலையில் வசிப்பவர் ரஞ்சன் 45. பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
இவர் வீட்டில் இருந்து தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் என இரண்டு கிலோ எடையுள்ள தங்கம் கடந்த சில மாதங்களில் சிறுக சிறுக திருடப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

