ADDED : மே 13, 2026 03:41 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கீழசக்திகுளத்தை சேர்ந்த மாரிச்செல்வம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செண்பகம் ஆகியோர் இடையே டூவீலர்களில் தெருவில் வேகமாக சென்றது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், மாரிச்செல்வத்தின் வீட்டு சுவரில் செண்பகம் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பாட்டில்களை வீசி னார்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செண்பகம் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
