sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை 59 வயது நபருக்கு 20 ஆண்டு

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை 59 வயது நபருக்கு 20 ஆண்டு

சிறுமிக்கு பாலியல் தொல்லை 59 வயது நபருக்கு 20 ஆண்டு

சிறுமிக்கு பாலியல் தொல்லை 59 வயது நபருக்கு 20 ஆண்டு

1


ADDED : அக் 26, 2025 02:15 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் செல்வகுமார் 59. இவர் கடந்த ஆண்டு ஜூலை 17ல் அவரது வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. செல்வக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us