sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் 'சஸ்பெண்ட்'

/

 வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் 'சஸ்பெண்ட்'

 வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் 'சஸ்பெண்ட்'

 வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் 'சஸ்பெண்ட்'

3


ADDED : டிச 14, 2025 02:46 AM

Google News

ADDED : டிச 14, 2025 02:46 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இங்குள்ள இப்பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் பள்ளி சீருடை அணிந்த சிலர் மது அருந்துவதும், அதன் நெடி தாங்காமல் சிலர் முகம் சுளிப்பதுமாக உள்ளது. இதனை விளையாட்டுத்தனமாக எடுத்து அவர்களே வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து விசாரித்தது. சம்பந்தப்பட்ட 6 மாணவிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில் ''இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் நடந்துள்ளது. விசாரித்து சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மாணவிகள் தற்போது தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கிறோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us